"பலமுறை டேட்டிங் அழைத்து துன்புறுத்தினார்".. திருமணத்திற்கு பின் பரபரப்பு கிளப்பிய ஹன்சிகா!

Hansika Motwani Tamil Actress Actress
By Dhiviyarajan May 24, 2023 06:00 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ஹன்சிகா. இவர் ஆரம்பத்தில் பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

இதையடுத்து இவர் விஜய் நடிப்பில் 2011 -ம் ஆண்டு வெளியான வேலாயுதம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார்.

ஹன்சிகா தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி படங்களிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து அசத்தியுள்ளார். 

"பலமுறை டேட்டிங் அழைத்து துன்புறுத்தினார்".. திருமணத்திற்கு பின் பரபரப்பு கிளப்பிய ஹன்சிகா! | Telugu Actor Harassed Hansika

இந்நிலையில் ஹன்சிகா அதிர்ச்சியூட்டும் தகவலை பகிர்ந்துள்ளார். அதில் அவர், தெலுங்கு சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர் ஒருவர் என்னை டேட்டிங் அழைத்து பல முறை துன்புறுத்தினார். நான் அவருக்கு நல்ல பாடம் கத்துகொடுத்துவிட்டேன். அவர் இனி என்னை கேலி செய்ய மாட்டார் என்று கூறியுள்ளார்.  

கடந்த ஆண்டு ஹன்சிகா சோஹைல் கதுரியா காதலித்து திருமணம் செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

"பலமுறை டேட்டிங் அழைத்து துன்புறுத்தினார்".. திருமணத்திற்கு பின் பரபரப்பு கிளப்பிய ஹன்சிகா! | Telugu Actor Harassed Hansika