இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரரா மகேஷ் பாபு.. அடேங்கப்பா
Mahesh Babu
Net worth
By Kathick
தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் மகேஷ் பாபுவின் 50வது பிறந்தநாள் இன்று. ரசிகர்கள் திரையுலகினர் பலரும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளம் மூலம் அவருக்கு தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், அவருடைய சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 300 கோடிக்கும் மேல் இருக்கும்.
இவருடைய திரைப்பட சம்பளம் மட்டுமே ரூ. 70 கோடி முதல் ரூ. 100 கோடி இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
விளம்பரங்களில் நடிக்க ரூ. 15 கோடி முதல் ரூ. 20 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம். ஹைதராபாத்தில் இவருக்கு சொந்தமாக ஆடம்பர வீடு உள்ளது. இதனுடைய மதிப்பு ரூ. 30 கோடி ஆகும். ஆனால் இவை யாவும் அதிகரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.