ஒரு வருடமா வாய்ப்பில்லை!! போட்டோஷூட்டில் கலக்கும் நடிகை தான்யா ஹோப்..

Photoshoot Indian Actress Tamil Actress Actress
By Jai May 28, 2026 07:00 AM GMT
Report

தான்யா ஹோப்

தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி தமிழில் சூப்பர் ஹிட்டான தடம் படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை தான்யா ஹோப்.

இதனையடுத்து கன்னடம், தெலுங்கு மொழிகளில் நடித்து வந்த தான்யா, குலசாமி, கிக், ரணம் அரம் தவரேல், வல்லன் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.

ஒரு வருடமா வாய்ப்பில்லை!! போட்டோஷூட்டில் கலக்கும் நடிகை தான்யா ஹோப்.. | Thadam Actress Tanya Hope Recent Photoshoot Post

ஒரு வருடமாக வாய்ப்பில்லாமல் இருக்கும் தான்யா ஹோப், இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.

போட்டோஷூட்

தற்போது வெள்ளைநிற ஆடையணிந்து எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

GalleryGalleryGallery