மகள் போஷிகாவுடன் எடுத்த புகைப்படம்! தாடி பாலாஜி மனைவியை கண்டபடி பேசிய ரசிகர்..

biggboss divya thadi balaji
By Edward Sep 05, 2021 07:40 AM GMT
Report

தமிழ் சினிமாவில் சிறு காதாபாத்திரத்தில் காமெடி நடிகராக நடித்து புகழ் பெற்றவர் தாடி பாலாஜி. முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வந்த பாலாஜி நித்யா என்பவரை திருமணம் செய்து கொண்டு போஷிகா என்ற மகளை பெற்றெடுத்தனர்.

இடையில் இருவருக்கும் ஏற்பட்ட கள்ளத்தொடர்பு விஷயத்தில் காவல் நிலையம் வரை சென்று பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பிரச்சனைகள் எல்லாம் விட்டுவிட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் பாலாஜி - நித்யா. மகளுக்காக இருவரும் சமரசமாக பேசவிட்ட நிகழ்ச்சி அதற்கு பின் இருவரிடமும் கருத்து வேறுபாடுகள் தொடர ஆரம்பித்தது. பின் போஷிகாவுடன் நித்யா வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் மகளுடன் சேர்ந்து டிக்டாக் வீடியோ புகைப்படம் என வெளியிட்டு வந்த நித்யாவிடம் இன்ஸ்டாகிராமில் ஒருவர் கண்டபடி திட்டித்தீர்த்து வந்துள்ளார். தயவு செய்து தாடி பாலாஜியுடன் வாழுமா, தேவையில்லாததை பண்ணாத போஷிகா அவரை மிஸ் பண்ணுவார் என்று கேலி செய்த ரசிகருக்கு, முதலில் உனது குடும்பத்தில் நடக்கும் நிகழ்வினை பாரு என்று பதிலடி கொடுத்து மெசேஜ் செய்துள்ளார்.

மகள் போஷிகாவுடன் எடுத்த புகைப்படம்! தாடி பாலாஜி மனைவியை கண்டபடி பேசிய ரசிகர்.. | Thadi Balaji Wife Divya Daughter Boshika Photo