ஒரே இடத்தில் தலதளபதி! டிரெண்ட்டாகும் இதுவரை வெளியாகாத புகைப்படம் UNSEEN
ajith
vijay
unseen
thalathalapathy
By Jai
தமிழ் சினிமாவில் கமல் - ரஜினிக்கு பிறகு கோடி ரசிகர்களை கொண்டு தன் படங்களை கொண்டாட வைத்து வருபவர்கள் விஜய் - அஜித். இருவரின் எந்த படத்தின் அப்டேட் வெளியாகினாலும் ரசிகர்கள் டிரெண்ட்டாக்கிவிடுவார்கள். அந்தவகையில், இருவரின் ரசிகர்களும் சண்டையும் போட்டுக்கொள்வார்கள்.
ஆனால் விஜய் அஜித் இருவரும் இன்னும் நண்பர்களாக தான் இருக்கிறார்கள் என்று அவர்களே பல முறை நிருபித்தும் வருகிறார்கள். தல தளபதி இருவரும் இணைந்து புகைப்படங்கள் எடுத்து கொண்டது குறைவாகத்தான் இருக்கும். தற்போது அவர்கள் ஒரு இடத்தில் சந்தித்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
