50 கோடிக்கு சொந்தக்காரி.. ஒரு இரவுக்கு 75 ஆயிரம் காலி செய்த பூஜா ஹெக்டே..

Pooja Hegde Indian Actress Actress Thalapathy 69
By Edward Oct 20, 2024 08:30 AM GMT
Edward

Edward

in Celebrity
Report

பூஜா ஹெக்டே

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் கோட் படத்தினை தொடர்ந்து தன்னுடைய கடைசி படமான தளபதி 69வது படத்தில் இயக்குநர் எச் வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகவுள்ள தளபதி 69 படத்தின் பூஜை சமீபத்தில் நடந்துள்ளது. பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு கமிட்டாகி பூஜையில் கலந்து கொண்டனர்.

50 கோடிக்கு சொந்தக்காரி.. ஒரு இரவுக்கு 75 ஆயிரம் காலி செய்த பூஜா ஹெக்டே.. | Thalapathy 69 Heroine Pooja Hegde Spend 75000

பல கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ள இப்படத்தில் நடிக்க நடிகை பூஜா ஹெக்டே, சுமார் 6 கோடி ரூபாய் சம்பளமாக நடிகை பூஜா ஹெக்டே வாங்கியிருக்கிறாராம். 34 -வது பிறந்தநாளை கொண்டாட இலங்கையில் உள்ள ஒரு பிரபல ரிசார்ட்டான Wild Coast Tented Lodge என்ற இடத்தில் கொண்டாடினார்.

அங்கு பெரும் சிறப்பம்சத்துடன் இருக்கும் இந்த ரிசார்ட்டில் ஓர் இரவை கழிப்பதற்கு மட்டுமே ரூ. 65,000 ரூபாய் முதல் ரூ. 75,000 ரூபாய் வரை கட்டணம் பெறப்படுகிறது. அந்த வகையில், பூஜா ஹெக்டே ஒரே ஒரு இரவுக்கு ரூ. 70,000 செலவு செய்து அசத்தி இருக்கிறார் நடிகை பூஜா ஹெக்டே.

Gallery