வைரலாகும் தளபதி விஜய்யின் இரவு நிகழ்ச்சி புகைப்படம்! யார் யார் கூட வந்தாங்க தெரியுமா?

vijay thalapathy jayamravi beast vikramprabhu
By Edward Sep 06, 2021 09:40 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். பிகில், மாஸ்டர் படத்திற்கு பிறகு தற்போது சென்னையில் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார். எப்போது நடிகர் விஜய் ஞாயிற்று கிழமைகளில் படப்பிடிப்பிற்கு செல்வது கிடையாது.

ஞாயிற்று கிழமை குடும்பத்தினருடன் செலவிட வேண்டும் என்பதற்காக தான். ஆனால், ஒருசில முக்கிய காரணங்களுக்காக வெளியில் செல்வார் விஜய். அந்தவகையில் நேற்று இரவு திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு நடிகர் விஜய் சென்றுள்ள வீடியோ புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

அவருடன் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கலாநிதி மாறன், மற்றும் நடிகர் ஜெயம் ரவி, நடிகர் விக்ரம் பிரபு உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

GalleryGalleryGallery