தளபதி 69 பட நாயகி பூஜா ஹெக்டே சேலையில் எடுத்த க்யூட் புகைப்படங்கள்..
Pooja Hegde
Tamil Actress
Actress
Thalapathy 69
By Jai
தளபதி 69 பட நாயகி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் கோட் படத்தினை தொடர்ந்து தன்னுடைய கடைசி படமான தளபதி 69வது படத்தில் இயக்குநர் எச் வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்தில் யார் யார் நடிக்கப்போகிறார்கள் என்ற தகவல் படக்குழு சமீபத்தில் வெளியிட்டு வந்தது.

இந்நிலையில் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகவுள்ள தளபதி 69 படத்தின் பூஜை சமீபத்தில் நடந்துள்ளது.
பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு கமிட்டாகி பூஜையில் கலந்து கொண்டனர். வேஷ்டி சட்டையில் வந்த விஜய் க்யூட்டான ரியாக்ஷன் கொடுத்ததை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.