பிரியங்கா மோகன் தூக்கியெறிந்த ரோலில் தமன்னா.. உங்க நிலைமை இப்படி ஆகிருச்சே

Priyanka Arul Mohan Tamannaah
By Kathick Sep 18, 2022 12:15 PM GMT
Report

பிரியங்கா மோகன்

தமிழ் சினிமாவின் தற்போதைய சென்சேஷன் நடிகைகளில் ஒருவர் பிரியங்கா மோகன். இவர் அடுத்ததாக ஜெயம் ரவியுடன் இணைந்து ராஜேஷ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

சில வாரங்களுக்கு முன் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் பிரியங்கா மோகன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப்போவதாக தகவல் வெளியானது. ஆனால், அது உண்மையில்லை, நான் ஜெயிலர் படத்தில் நடிக்கவில்லை என்று அவரே கூறிவிட்டார்.

பிரியங்கா மோகன் தூக்கியெறிந்த ரோலில் தமன்னா.. உங்க நிலைமை இப்படி ஆகிருச்சே | Thamanna To Do Priyanka Mohan Role In Jailer

இந்த ரோலில் தமன்னாவா

இதற்க்கு பல கிசுகிசுக்களும் எழுந்தது. இந்நிலையில், பிரியங்கா மோகன் நிராகரித்த கதாபாத்திரத்தில் தான் தற்போது தமன்னா நடிக்க கமிட்டாகியுள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.