தங்கலான் பட நடிகை மாளவிகா மோகனனின் க்யூட் புகைப்படங்கள்..
Vikram
Malavika Mohanan
Tamil Actress
Thangalaan
By Jai
மலையாள படங்களில் நடித்து வந்த மாளவிகா மோகனன், கடந்த 2019 -ம் ஆண்டு வெளியான பேட்ட படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் தனுஷுடன் இணைந்து மாறன் படத்தில் நடித்தார்.

இவர் சில படங்கள் நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்களை மனதை கொள்ளையடித்துவிட்டார். தற்போது இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான 'தங்கலான்' முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இப்படம் இன்று திரையரங்கில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் பிரமோஷனுக்காக சேலையில் சென்ற மாளவிகா மோகனன், க்யூட்டாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.