மாளவிகா மோகனனை ஷூட்டிங்கில் கஷ்டப்படுத்தினேன்!! ஓப்பனாக பேசிய இயக்குனர்..

Malavika Mohanan Tamil Actress Thangalaan
By Edward Aug 04, 2024 01:30 PM GMT
Report

மலையாள படங்களில் நடித்து வந்த மாளவிகா மோகனன், கடந்த 2019 -ம் ஆண்டு வெளியான பேட்ட படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் தனுஷுடன் இணைந்து மாறன் படத்தில் நடித்தார். இவர் சில படங்கள் நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்களை மனதை கொள்ளையடித்துவிட்டார்.

மாளவிகா மோகனனை ஷூட்டிங்கில் கஷ்டப்படுத்தினேன்!! ஓப்பனாக பேசிய இயக்குனர்.. | Thangalaan Vikram Pa Ranjith Exclusive Interview

தற்போது இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான 'தங்கலான்' முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வருகிற 15ம் தேதி வெளியாக இருக்கிறது.

இப்படத்தின் பிரமோஷனுக்காக படக்குழுவினர் அளித்த பேட்டியொன்றில், மாளவிகா மோகனன் அவரது கேரக்டரில் நடிக்க கஷ்டப்பட்டார் என்று இயக்குனர் பா ரஞ்சித் தெரிவித்திருக்கிறார். ஆரத்தி ரோலில் மாளவிகா மோகனன் சரியாக இருப்பார் என்று நினைத்தேன்.

மாளவிகா மோகனனை ஷூட்டிங்கில் கஷ்டப்படுத்தினேன்!! ஓப்பனாக பேசிய இயக்குனர்.. | Thangalaan Vikram Pa Ranjith Exclusive Interview

லுக் டெஸ்ட்டில் ஆரத்தியாக மாறினாலும் அவரால் அந்த ரோலில் ஷூட்டிங்கில் நடிக்க சிரமப்பட்டார். அவரிடம் ரொம்பவும் கொடூரமாக நடந்து கொண்டேன். எல்லாம் பயிற்சி செய்தும் சரியாக வரவில்லை. ஆனால் அவர்கள் இன்வால்வ்மெண்ட்டை மட்டும் விடவே இல்லை. அதன்பின் டிரெய்ன் ஆகி நடிப்பில் மிரட்டிவிட்டார் மாளவிகா மோகனன் என்று பா ரஞ்சித்த் தெரிவித்துள்ளார்.