ஆணவத்தில் ஓவராக ஆடிய நடிகை லைலா!! செட்டே ஆகாதுன்னு சிம்ரன் பக்கம் திரும்பிய இயக்குனர்..

Laila Simran Kalaippuli S Thanu
By Edward Jul 24, 2024 10:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை லைலா. விஜய், சூர்யா, அஜித், விக்ரம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்த நடிகை லைலா, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வந்தார். பல ஆண்டுகள் கழித்து தற்போது குணச்சித்திர ரோலில் நடித்து வரும் லைலா, விஜய்யின் கோட் படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

ஆணவத்தில் ஓவராக ஆடிய நடிகை லைலா!! செட்டே ஆகாதுன்னு சிம்ரன் பக்கம் திரும்பிய இயக்குனர்.. | Thanu Open Actress Laila Over Attitude Vip Poojai

தயாரிப்பாளர் கலைப்புலி தானு ஒரு பேட்டியொன்றில் லைலாவின் செயல் பற்றி பகிர்ந்துள்ளார். பிரபுதேவாவுக்கு விஐபி படத்தில் நடிகை சிம்ரன் ரோலில் முதலில் நடிகை லைலா தான் நடிக்கவிருந்தார். படத்தின் பூஜைக்கு லைலாவும், ரம்பாவும் கலந்து கொண்டனர்.

அப்போது ரிசப்ஷன் இடத்திலேயே ப்ரொடக்ஷன் டீமிடம் சம்பளத்தை செக்கில் சைன் போட்டு கொடுத்துவிட்டேன். தயாரிப்பாளர் செக்கை கொடுக்க சொன்னார் என்று அவர்களும் லைலாவிடம் கொடுத்தனர்.

என்னுடன் படுக்கையை பகிர்ந்த பிரபலங்கள் இவர்கள் தான்.. பரபரப்பை கிளப்பும் பிரபல நடிகை!!

என்னுடன் படுக்கையை பகிர்ந்த பிரபலங்கள் இவர்கள் தான்.. பரபரப்பை கிளப்பும் பிரபல நடிகை!!

அதற்கு லைலா, தயாரிப்பாளர் என்னை வந்து பார்க்கல, என்ன ப்ரொடக்ஷன் இது, என்ன் வந்து பார்க்கல என்ன அர்த்தம் என்று கூறியதாக ப்ரொடக்ஷன் மேனேஜர் செல்வம் என்னிடம் சொன்னார். ஆரம்பத்தில் இவ்வளவு பிரச்சனை பண்ணுதே என்று தூக்கிடலாம்னு படத்தில் இருந்து லைலாவை தூக்கிவிட்டு சிம்ரனை நடிக்க வைத்தோம் என்று கலைப்புலி தானு தெரிவித்துள்ளார்.