விஜய்க்கு இப்படியொரு சம்பவம் நடந்ததா!! வாட்ச்மேனை வைத்து அடித்து விரட்டிய மறைந்த நடிகை

Vijay J Jayalalithaa Gossip Today
By Edward Jun 01, 2023 08:00 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் பற்றிய பல விசயங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்படி மறைந்த நடிகையும் முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா விஜய்யை காவலாளியை வைத்து விரட்டிவிட்ட சம்பவம் நடந்ததாக தமிழா தமிழா பாண்டியன், சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார்.

விஜய்க்கு இப்படியொரு சம்பவம் நடந்ததா!! வாட்ச்மேனை வைத்து அடித்து விரட்டிய மறைந்த நடிகை | The Late Actress Who Beat Up Vijay With Watchman

அதில், கொடநாடு எஸ்டேட்டுக்குள் செயற்கை அருவி, அருவியை ஒட்டி இருக்கும் சின்ன ஏரிக்கு மன அழுத்தத்தை குறைக்க அங்கு செல்வார். 60 வயதை கடந்தவர் என்றாலும் போட்டிங் செல்ல விருப்பமுள்ளவர். அங்கு வேலை பார்க்கும் தொழிலாளிகளுடம் மிகவும் எளிமையுடம் பேசுவாராம்.

நடிகர் விஜய், ஜெயலலிதாவை சந்திக்க அப்பாய்மெண்ட் இல்லாமல் சந்திக்கலாம் என்று நினைத்து சென்றிருக்கிறார்.

அப்போது விஜய்யை அப்பாய்மெண்ட் இல்லாமல் சந்திக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.

உடனே கொடநாடு எஸ்டேட்டில் ஓம் பகதூர் என்ற காவலாளியை வைத்து விரட்டி இருக்கிறார். 100 கோடி வாங்கும் விஜய்யை 15 ஆயிரம் சம்பளம் வாங்கும் நேபாளி கூர்காவால் விரட்டியடிக்கப்பட்டார் என்று பாண்டியன் கூறியுள்ளார்.