இது நம்ம லிஸ்ட்ல இல்லையே? லெஜண்ட் சரவணனையும் விட்டு வைக்காத லீக் வீடியோ!
லெஜண்ட் சரவணன்
legendsaravanan
thelegend
By Edward
பிரபல லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தை வழி நடத்தி வருபவர் அருள் சரவணன். தன்னுடைய கடைக்காக பல நடிகைகளை வைத்து விளம்பரம் செய்து வந்தார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கடையில் சம்பாதித்த படத்தை வைத்து நடிகராக நடிகர் ஆகலாம் என்று லெஜண்ட் என்ற படத்தினை எடுத்து வருகிறார். கதநாயகனாக நடித்து வரும் அருள் சரவணனுக்கு ஜோடியாக ஊர்வசி ரவுடேலா நடித்து வருகிறா.
இப்படத்தின் அதிகாரப்பூர்வ டைட்டில் போஸ்டர் நாளை காலை 9.55 மணிக்கு வெளியாகவுள்ளது என்று தெரிவித்தனர். இந்நிலையில் படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது. இதை தெரிந்து கொண்ட படக்குழுவினர் தொழில்நுட்பத்துடன் அந்த வீடியோக்களை அழித்துள்ளனர்.
Time for #Annachi Arrival
— Karthik Ravivarma (@Karthikravivarm) March 2, 2022
Legend Saravanan In First look from March 4th 9.55am pic.twitter.com/WOVz4CtXG8