முதல் படமே ஓடல இதுல அடுத்து வேறவா- அண்ணாட்சி அட்ராசிட்டி

Saravanan Arul
By Yathrika Aug 08, 2022 01:00 PM GMT
Yathrika

Yathrika

Report

தமிழ் சினிமாவுல தொடர்ந்து படங்கள் ரிலீஸ் ஆகிட்டே இருக்கு. இதுல எது ஓடுது, ஓடல அப்படினு மக்களுக்கு நல்லாவே தெரியுது.

ஆனா பாருங்க சினிமாவுல இருக்கிறவங்க மட்டும் எங்க படம் ஓடல அப்படினு சீக்கிரம் ஒத்துக்கவே மாட்டாங்க.

அப்படி தான் இங்க ஒரு அண்ணாச்சி கடைய கவனினா நானும் நடிப்பேன் அப்படினு அடம்பிடிச்சி நடிச்சிருக்காரு.

படம் வந்த சுவடே தெரியல, ஆனா நல்ல வசூல் அப்படினு சொல்றாங்க. ஒருவேல கடையில வேலை செய்யிறவங்களுக்கு லீவ் கொடுத்து படத்த பாக்க வெச்சிருப்பாரு அண்ணாச்சி.

முதல் படமே வந்த வேகத்துல முடிஞ்சிடுச்சு இதுல ரெண்டாவது படம் கமிட்டாகி செய்தியும் வெளியிட்டுடாரு.

அந்த படம் என்ன கோணலா இருக்கப்போகுதோ.... பொறுத்திருந்து பாப்போம்.