நடிகை குஷ்பூவை கெட்ட நோக்கத்துடன் அழைத்த தயாரிப்பாளர்.. என்ன செய்தார் தெரியுமா

Kushboo
By Kathick Aug 31, 2024 12:00 PM GMT
Report

சமீபத்தில் வெளிவந்த ஹேமா கமிட்டி மலையாள திரையுலகில் மாபெரும் அதிர் வலையை ஏற்பட்டுள்ளது.

மோகனால், சித்திக் போன்ற பல முன்னணி நட்சத்திரங்களின் பெயர்களும் இதில் வெளிவந்துள்ள நிலையில், ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை இந்த அறிக்கை கொடுத்துள்ளது.

இதை தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகிலும் இதுபோன்ற விஷயங்கள் குறித்து நடிகைகள் பேசி வருகிறார்கள்.

நடிகை குஷ்பூவை கெட்ட நோக்கத்துடன் அழைத்த தயாரிப்பாளர்.. என்ன செய்தார் தெரியுமா | The Producer Called Khushboo With Bad Intentions

இந்த நிலையில், நடிகை குஷ்பூ சமீபத்தில் "நான் படப்பிடிப்பில் ஓய்வு எடுக்கும்பொழுது தயாரிப்பாளர் ஒருவர் என்னிடம் இரவு 9 மணிக்கு வந்து அதற்கு ஓகே வா என்று கேட்டார்.

என்னுடைய சேர்ப்பு சைஸ் 9, இங்கு வைத்து அடிக்கவா இல்லை யூனிட்டில் அனைவரின் முன் வைத்து அடிக்கவா என்று கேட்டேன். இந்த துணிச்சல் அனைத்து நடிகைகளுக்கும் இருக்க வேண்டும்" என கூறியுள்ளார்.