இந்த பிரபல சின்னத்திரை ஜோடிக்கும் இப்படி ஒரு நிலைமையா?.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

Serials Tamil TV Serials
By Dhiviyarajan Jul 09, 2023 10:23 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களின் படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ராஜ்கமல்.

இவர் கே.பாலசந்தர் இயக்கத்தில் சஹானா என்ற சின்னத்திரை தொடர் மூலம் அறிமுகப்படுத்தினார்.

இந்த பிரபல சின்னத்திரை ஜோடிக்கும் இப்படி ஒரு நிலைமையா?.. அதிர்ச்சியில் ரசிகர்கள் | Theft In Actor Rajkamal Home

இவரின் மனைவி லதா ராவும் பல படங்களில் நடித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னியில் ஒரு வீட்டை கட்டி அதை சூட்டிங் நடத்த வாடகைக்கு விட்டுள்ளனர்.

இந்நிலையில் ராஜ்கமல் விலை உயர்ந்த பொருட்கள் திருடு போயுள்ளதாக போலீசாரில் புகார் அளித்துள்ளனர். தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த பிரபல சின்னத்திரை ஜோடிக்கும் இப்படி ஒரு நிலைமையா?.. அதிர்ச்சியில் ரசிகர்கள் | Theft In Actor Rajkamal Home