திருமாங்கல்யம் சீரியல் நடிகை காயுஸ்ரீயின் கிளாமர் போட்டோஷூட்...

Serials Tamil TV Serials Tamil Actress Actress
By Edward Mar 21, 2026 11:31 AM GMT
Report

நடிகை காயுஸ்ரீ

சின்னத்திரை நடிகைகள் தற்போது வெள்ளித்திரை நடிகைகளுக்கு இணையான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்து பிரபலமாகி வருகிறார்கள். அப்படி ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியல்களில் நடித்து பிரபலமானவர் வரிசையில் இருப்பவர் தான் நடிகை காயுஸ்ரீ.

திருமாங்கல்யம் சீரியல் நடிகை காயுஸ்ரீயின் கிளாமர் போட்டோஷூட்... | Thirumangalyam Serial Actress Gatu Sri Photoshoot

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகிய ஆஹா கல்யாணம் சீரியலில் முதலில் வில்லியாக நடித்து பின் திருந்திய அக்கா ரோலில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை காயுஸ்ரீ.

திருமாங்கல்யம் சீரியல் நடிகை காயுஸ்ரீயின் கிளாமர் போட்டோஷூட்... | Thirumangalyam Serial Actress Gatu Sri Photoshoot

தற்போது ஜீ தமிழில் திருமாங்கல்யம் சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் காயுஸ்ரீ, தற்போது கிளாமர் லுக்கில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

போட்டோஷூட்

GalleryGalleryGalleryGalleryGalleryGallery