இன்று பிக்பாஸில் இருந்து வெளியேறிய பிரபலம், யார் தெரியுமா?- உறுதியாக வந்த தகவல்
Bigg Boss
By Yathrika
பிக்பாஸ் 6
நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தொகுப்பாளராக களமிறங்கி கடந்த 5 சீசன்களை முடித்து 6வது சீசனை தொகுத்து வழங்கிவரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ். கடந்த அக்டோபர் மாதம் 9ம் தேதி தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி 50 நாட்களை தாண்டி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த வாரம் டபுள் எலிமினேஷன் என கடந்த வாரமே அறிவித்து விட்டார் கமல்ஹாசன்.
அதன்படி இந்த வாரம் சனிக்கிழமை பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறி இருப்பது ராம் தானாம். நாளை யார் வெளியேறுவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
