திரிஷாவுடன் ரொமான்ஸ்..அபிராமிக்கு லிப்லாக்!! Thug Life-ல் பட்டையை கிளப்பும் கமல் ஹாசன்..

Kamal Haasan Abhirami Trisha Mani Ratnam Thug Life
By Edward May 17, 2025 12:30 PM GMT
Report

Thug Life

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ராஜ் கமல் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் தக் லைஃப். கமல் ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, நாசர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ளது.

பல எதிர்பார்ப்புகளுடன் வரும் ஜூன் 5 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

திரிஷாவுடன் ரொமான்ஸ்..அபிராமிக்கு லிப்லாக்!! Thug Life-ல் பட்டையை கிளப்பும் கமல் ஹாசன்.. | Thug Life Trailer Kamal Romance Trisha Abhirami

கமல் ஹாசன் அட்ராசிட்டி

அதிலும் கமல் ஹாசன், நடிகை திரிஷாவின் கதாபாத்திரத்துடன் தவறான தொடர்பு வைத்துக்கொண்டு ரொமான்ஸ் செய்யும் காட்சியும், நடிகை அபிராமிக்கு லிப்லாக் கொடுக்கும் காட்சியும் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிம்புவுக்கு ஜோடியாக திரிஷா இருப்பார் என்று ரசிகர்கள் நினைத்து வந்த நிலையில், கமலுடன் தொடர்பில் இருக்கும் ரோலை வைத்துள்ளதை பார்த்து கடுப்பாகி கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.


Gallery