அப்போ சிம்புவுக்கு திரிஷா சித்தியா!! வைரலாகும் Thug Life மீம்ஸ்..

Kamal Haasan Silambarasan Trisha Mani Ratnam Thug Life
By Edward May 21, 2025 04:30 AM GMT
Report

தக் லைஃப்

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ராஜ் கமல் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் தக் லைஃப். கமல் ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, நாசர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ளது.

பல எதிர்பார்ப்புகளுடன் வரும் ஜூன் 5 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

அப்போ சிம்புவுக்கு திரிஷா சித்தியா!! வைரலாகும் Thug Life மீம்ஸ்.. | Thug Life Trailer Memes Collection Trisha Simbu

அதிலும் கமல் ஹாசன், நடிகை திரிஷாவின் கதாபாத்திரத்துடன் தவறான தொடர்பு வைத்துக்கொண்டு ரொமான்ஸ் செய்யும் காட்சியும், நடிகை அபிராமிக்கு லிப்லாக் கொடுக்கும் காட்சியும் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிம்புவுக்கு ஜோடியாக திரிஷா இருப்பார் என்று ரசிகர்கள் நினைத்து வந்த நிலையில், திரிஷா, சிம்புவுக்கு சித்தியா என்று பலரும் கலாய்த்தபடி மீம்ஸ் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்கள்.

சிம்புவுக்கு திரிஷா சித்தியா

Gallery