பெண்ணாக மாறிய விஜய்பட நடிகர்! அதுவும் இப்படியொரு போட்டோஹூட்டிற்காகவா!
nanban
karthitmk
jancirani
By Edward
தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர்களில் ஒருவர் டி.எம் கார்த்திக். பல முன்னணி நடிகர்கள் படத்தில் காமெடி கலந்த ரோலில் நடித்து பிரபலமானார்.
சமீபத்தில் சோம்பி, பிகில், விசுவாசம் உள்ளிட்ட பல படத்தில் நடித்துள்ளார். நடிகர் சங்கர் படத்தில் இலியானாவை திருமணம் செய்யப்போகும் மாப்பிள்ளை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் சோம்பி படத்தில் குட்டையான் பெண் ஆடையணிந்தும் நடித்திருப்பார்.
இந்நிலையில் வரலாற்றில் பெரியளவில் பேசப்படும் வீர மங்கை ஜான்சி ராணி, வேலு நாச்சியார், ராணி சின்னம்மா, ராணி பத்மினி போன்றவர்களை போல் வேடமிட்டு போட்டோஷூட் நடத்தியுள்ளார். தற்போது அப்புகைப்படங்கள் வைரலாகி பாராட்டுக்களை பெற்று வருகிறார் கார்த்தி.


