இன்றைய ராசி பலன் பார்க்கலாம் வாங்க!!
Astrology
By Dhiviyarajan
காலை எழுந்தவுடன் இந்த நாள் எப்படி அமையும் என்று யோசித்து ராசி பலனை பார்த்துவிட்டு தான் மற்ற வேலைகளை பார்ப்போம். அப்படி ஒவ்வொரு ராசிக்காரர்களின் ராசிக்கு 2 மார்ச் 2024-ல் எப்படி அமையும் என்பதை காமெடி மீம்ஸ்களின் ஸ்டைலில் இந்த தொகுப்பில் பார்க்கலாம்..
மேஷம் - நிறைவு
ரிஷபம் - நேர்மை
மிதுனம் - ஆர்வம்
கடகம் - பரிவு
சிம்மம் - புகழ்
கன்னி - ஜெயம்
துலாம் - துன்பம்
விருச்சிகம் - ஓய்வு
தனுசு - பக்தி
மகரம் - சலனம்
கும்பம் - கவனம்
மீனம் - ஆய்வு