இன்றைய ராசி பலன் பார்க்கலாம் வாங்க.. இதோ
Astrology
By Dhiviyarajan
காலை எழுந்தவுடன் இந்த நாள் எப்படி அமையும் என்று யோசித்து ராசி பலனை பார்த்துவிட்டு தான் மற்ற வேலைகளை பார்ப்போம். அப்படி ஒவ்வொரு ராசிக்காரர்களின் ராசிக்கு 6ஆம் மார்ச் 2024-ல் எப்படி அமையும் என்பதை காமெடி மீம்ஸ்களின் ஸ்டைலில் இந்த தொகுப்பில் பார்க்கலாம்
மேஷம் - கவலை
ரிஷபம் - பரிவு
மிதுனம் - கஷ்டம்
கடகம் - ஓய்வு
சிம்மம் - பாசம்
கன்னி - ஆசை
துலாம் - ஆக்கம்
விருச்சிகம் - தேர்ச்சி
தனுசு - முயற்சி
மகரம் - உதவி
கும்பம் - துன்பம்
மீனம் - இன்பம்