இன்றைய ராசி பலன் 2024 மார்ச் மாதம் 15 ஆம் தேதி எப்படி இருக்கும் தெரியுமா..
By Edward
காலை எழுந்தவுடன் இந்த நாள் எப்படி அமையும் என்று யோசித்து ராசி பலனை பார்த்துவிட்டு தான் மற்ற வேலைகளை பார்ப்போம். அப்படி ஒவ்வொரு ராசிக்காரர்களின் ராசிக்கு 15 மார்ச் மாதம் 2024ல் எப்படி அமையும் என்பதை காமெடி மீம்ஸ்களின் ஸ்டைலில் இந்த தொகுப்பில் பார்க்கலாம்..

மேஷம் - ஆக்கம்

ரிஷபம் - அசதி

மிதுனம் - முயற்சி

கடகம் - வரவு

சிம்மம் - லாபம்

கன்னி - கோபம்

துலாம் - பகை

விருச்சிகம் - பயம்

தனுசு - பரிவு

மகரம் - தோல்வி

கும்பம் - நன்மை

மீனம் - பக்தி
