இன்றைய ராசி பலன்கள் 25.02.2024
Today Rasi Palan
Astrology
Today Rasi Palan Tamil
Daily Rasi Palan Tamil
By Dhiviyarajan
காலை எழுந்தவுடன் இந்த நாள் எப்படி அமையும் என்று யோசித்து ராசி பலனை பார்த்துவிட்டு தான் மற்ற வேலைகளை பார்ப்போம். அப்படி ஒவ்வொரு ராசிக்காரர்களின் ராசிக்கு 25 பிப்ரவரி 2024ல் எப்படி அமையும் என்பதை காமெடி ஸ்டைலில் இந்த தொகுப்பில் பார்க்கலாம்..
மேஷம் - சுகம்
ரிஷபம் - ஆர்வம்

மிதுனம் - புகழ்

கடகம் - துயரம்

சிம்மம் - போட்டி

கன்னி - சோர்வு

துலாம் - முயற்சி

விருச்சிகம் - பரிவு

தனுசு - உதவி

மகரம் - நன்மை

கும்பம் - ஓய்வு

மீனம் - நலம்
