கடன் வாங்கி தக்காளி வாங்குனா உனக்கு Facial கேட்குதா!! தக்காளி விலை பரிதாபங்கள்..

Tomato Onion Tamil Memes Vegetables Price
By Edward Oct 12, 2024 11:30 AM GMT
Report

தக்காளி ஒரு கிலோ 120 

அன்றாட வாழ்க்கையில் மக்கள் தினமும் பயன்படுத்தும் காய்கறிகளில் முக்கியமானது தக்காளி.

தற்போது தக்காளி விலை நாளுக்கு நாள் அதிகருத்து வரும் நிலையில் இதுகுறித்து நெட்டிசன்கள் மீம்ஸ்களாக வெளியிட்டு புலம்பி வருகிறார்கள்.

கடன் வாங்கி தக்காளி வாங்குனா உனக்கு Facial கேட்குதா!! தக்காளி விலை பரிதாபங்கள்.. | Tomato Price Memes Funny Memes Collection

தற்போது தக்காளி ஒரு கிலோ 120 ரூபாயாகவும் வெங்காயம் 80 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.

அதுவும் ஆயுத பூஜை, தீபாவளி போன்ற பண்டிகைகள் அடுத்து வருவதால் விலை அதிகரித்துள்ளது.

தாறுமாறாக தக்காளி, வெங்காயம் விலை அதிகரித்துள்ளதை வைத்து நெட்டிசன்கள் தற்போது மீம்ஸ்கள் மூலம் தங்கள் ஆதங்கத்தை புலம்பி வருகிறார்கள்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery