நடிகை த்ரிஷாவிற்கு மக் பரிசு கொடுத்த பிரபல நடிகர்.... யாருப்பா அது
Trisha
Chiranjeevi
By Yathrika
நடிகை த்ரிஷா
அவள் உலக அழகியே நெஞ்சில் விழுந்த அருவியே என இப்போதும் ரசிகர்கள் ரசிக்கும் ஒரு நடிகை த்ரிஷா.
40 வயதாகும் இவர் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை, இடையில் அவரது சினிமா பயணத்தில் கொஞ்சம் கேப் விழ இப்போது மீண்டும் அடுத்தடுத்து நடித்து வருகிறார்.
தமிழை தாண்டி தெலுங்கிலும் இப்போது படங்கள் கமிட்டாகி வருகிறார், சிரஞ்சீவி படத்தில் அவருக்கு ஜோடியாக 18 ஆண்டுகளுக்கு பிறகு நடிக்க இருக்கிறார்.
இந்த நிலையில் சிரஞ்சீவி, நடிகை த்ரிஷாவிற்கு டெம்பரேச்சரை தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ளும் வசதியுடன் கூடிய அதிநவீன மக் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். அதன்விலை ரூ. 35 ஆயிரமாம்.