விஜய் ஓகே!! அஜித்தே வேண்டாம் என்று ஒதுக்கி வரும் நடிகைகள்! இந்த விவாகரத்து நடிகை கூடவா?

Ajith Kumar Amala Paul Nayanthara Samantha
1 வாரம் முன்
Edward

Edward

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகை அஜித் குமார் வலிமை படத்திற்கு பிறகு மீண்டும் எச் வினோத் இயக்கத்தில் ஏகே61 படத்தில் நடித்து வருகிறார். விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இப்படத்தின் படபிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.

ஏகே 61 ஷூட்

ஷூட்டிங் முடித்துவிட்டு பைக்கில் ஊர் சுற்றி வந்த அஜித் கப்பலில் சென்று லண்டனுக்கு சென்றுள்ளார். அங்கு எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியும் வருகிறது. அஜித்தின் ஏகே61 படத்தில் நடிகை மஞ்சு வாரியர் கமிட்டாகி இருப்பது அதிகாரப்புர்வமாக வெளியானது.

இவருடன் நடித்தால் போதும் மார்க்கெட்டை தூக்கிவிடலாம் என்ற எண்ணத்தை நடிகைகளுக்குள் இருந்துள்ளது. அப்படி விஜய் படத்தில் நடித்த நடிகை அஜித் படத்தில் நடிக்காமல் இருக்கும் முன்னணி நடிகைகள் சிலர் இருக்கிறார்கள்.

சில காரணங்களால் நடிகைகள் தலதளபதி இருவரில் யாராவது ஒருவருடன் நடித்தால் போதும் என அவர்களிடன் படங்களில் கமிட்டாகுவார்கள்.

விஜய் ஓகே!! அஜித்தே வேண்டாம் என்று ஒதுக்கி வரும் நடிகைகள்! இந்த விவாகரத்து நடிகை கூடவா? | Top Actress Reject Act With Ajith Together

அஜித்தை நெருங்காத நடிகைகள்

அப்படி நடிகை சமந்தா, கீர்த்தி சுரேஷ், ஹன்சிகா மோத்வானி, அமலா பால் போன்ற டாப் நடிகைகள் விஜய் படத்திற்கு மட்டும் ஓகே கூறி நடித்து வந்துள்ளனர். நடிகை நயன்தாரா மட்டும் தான் அஜித்துடன் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இதில் காஜல் அகர்வால் திருமணத்திற்கு முன் அஜித்துடன் நடித்ததை அடுத்து நடிகை சமந்தா விவாகரத்துக்கு பின்னாவது அஜித்துடன் ஜோடி போடுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

Gallery Gallery Gallery

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.