தம்பிக்கு குழந்தை பிறந்தாச்சு, தங்கைக்கும் குழந்தை பிறந்தாச்சு.. சிம்பு உங்களுக்கு எப்போ கல்யாணம்

Silambarasan T Rajendar
By Edward Jan 23, 2024 03:14 AM GMT
Report

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சிம்பு, 40 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாமல் படங்களில் நடித்து வருகிறார்.

ஆனால் அவரது தம்பி மற்றும் தங்கை இருவருக்கும் திருமணமாகிவிட்டது. இஸ்லாம் மதத்திற்கு மாறிய சிம்பு தம்பி குறளரசன் நபீலா என்பவரை 2019ல் திருமணம் செய்து கொண்டார்.

தம்பிக்கு குழந்தை பிறந்தாச்சு, தங்கைக்கும் குழந்தை பிறந்தாச்சு.. சிம்பு உங்களுக்கு எப்போ கல்யாணம் | Trajendar Son Kuralarasan Blessed With Boy Baby

இந்நிலையில், டி ராஜேந்திரனின் இரண்டாம் மகள் குறளரசன் - நபீலா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.

ஏற்கனவே தங்கைக்கு குழந்தை பிறந்து மாமா அந்தஸ்தை பெற்ற சிம்பு தற்போது பெரியப்பா அந்தஸ்தையும் பெற்றிருக்கிறார்.