இதெல்லாம் ஒரு டிரெண்ட்! ஆடை மாற்றும் வீடியோவை வெளியிட்ட தளபதி65 பட நடிகை! ஷாக்காகும் ரசிகர்கள்..
தெலுங்கு சினிமாவில் நடித்து பின் தமிழ் படங்களில் நடிக்கவைக்கும் நிலை அதிகரித்து வருகிறது. தமிழ் பேசும் தமிழ் நடிகைகள் குறைய ஆரம்பித்து அக்கடதேசத்து உள்ளிட்ட பல நடிகைகளை இறக்குமதி செய்கிறார்கள் தயாரிப்பாளர்கள். அதற்கு காரணம் தேவைக்கேற்ப தாராள காட்டி நடிப்பதால் தானாம். அப்படி அக்கடதேசத்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை பூஜா ஹெக்டே.
இவர் நடித்த பல படங்கள் ஹிட் கொடுத்து மாபெரும் வெற்றியை கொடுத்து வருகிறது. தமிழில் ஜீவா நடிப்பில் சில வருடங்களுக்கு முன் அறிமுகமான தான் நடிகை பூஜா ஹெக்டே. சமீபத்தில் கூட அல்லு அர்ஜுன் நடிப்பில் தமிழில் டப்பிங் செய்து வெளியான அல வைகுந்தபுரமுலோ திரைப்படம் தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இதையடுத்து, தமிழில் எப்போது ரீஎண்ட்ரி கொடுப்பார் என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வந்த நிலையில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் தளபதி65 படத்தில் பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். தற்போது பூஜா ஹெக்டே அவரது சமூக வலைதளப் பக்கத்தில் படு கவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அதனை பார்த்த ரசிகர்கள் அட இப்படி கவர்ச்சி காட்டினா தளபதி சூடாகி விடுவாரே என சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றன.