பேஷன் ஷோவுக்கு உச்சக்கட்ட கிளாமரில் சென்ற திரிப்தி டிம்ரி...
Tamil Actress
Actress
Tripti Dimri
By Jai
திரிப்தி டிம்ரி
பாலிவுட்டில் மாம் என்ற படத்தில் சிறு ரோலில் நடித்து அதன்பின் போஸ்டர் பாய்ஸ், லைலா மஜ்ணு, குவாலா, போன்ற படங்களில் நடித்தும் வந்தவர் தான் திரிப்தி டிம்ரி.
அனிமல் படத்தில் சோயா ரியாஸ் என்ற ரோலில் நடித்து மிகப்பெரியளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.

அதன்பின், Bhool Bhulaiyaa 3, தடக் 2, மா பீஹின் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது பிரபாஸுடன் ஸ்பிரிட் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் திரிப்தி.
கிளாமர் அசத்த்தும் அவர், விக்டோரியாஸ் சீக்ரெட் (VSFashionShow2026) நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். உச்சக்கட்ட கிளாமர் ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளார் திரிப்தி டிம்ரி.