அந்த மாதிரி என்னால பண்ண முடியாது விட்டுருங்க.. ஷூட்டிங் ஸ்பாட்டில் அவரால் கதறிய திரிஷா

By Dhiviyarajan Feb 07, 2024 11:20 AM GMT
Report

நடிகை திரிஷா பற்றி பெரிய அளவில் அறிமுகம் தேவையில்லை. ஏன் என்றால் அந்த அளவிற்கு பிரபலமானவர். பொன்னியின் செல்வன் படத்திற்கு பின்னர் திரிஷாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

[QU45WB

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற கலா மாஸ்டர், தன்னுடைய சினிமா அனுபவங்களை பகிர்ந்து உள்ளார்.

அதில் அவர், "லேசா லேசா பாடலுக்காக அழகான செட் போட்டிருந்தார்கள். அந்த பாடலில் ஒரு சின்ன முமண்ட் பெண்ட் பண்ணி எலனும். அந்த முமண்ட் திரிஷாவால் பண்ண முடியவில்லை. கோபத்தில் திட்டிவிட்டேன்".

"உடனே திரிஷா கோபப்பட்டு மேக்கப் ரூமுக்கு சென்றுவிட்டால். எனக்கு இங்க இருக்கபிடிக்கவில்லை. நான் லண்டன் போறேன் என கத்த ஆரம்பித்து விட்டாள். அதன் பின் திரிஷாவின் அம்மாவிடம் பேசினேன்.அதற்குப் பிறகு திரிஷாவிடம் பேசி எடுத்தோம்" என்று கால மாஸ்டர் கூறியுள்ளார்.