விவாகரத்து வதந்திக்கு காரணமாக இருந்த 40 வயது நடிகை.. மீண்டும் கைகோர்க்கும் நடிகர் விஜய்...
Vijay
Trisha
Venkat Prabhu
Sangeetha Vijay
Greatest of All Time
By Jai
முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜய், தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார்.
அதன் வேலைகளில் மும்முரமாக செயல்பட்டு வரும் விஜய் சில கிசுகிசுக்களுக்கும் சிக்கி வருகிறார். அதில் ஒன்று நடிகை திரிஷாவும் மனைவி சங்கீதா வேண்டாம் என்று கூறியும் அவருடன் பல ஆண்டுகளுக்கு பின் நடித்தார். அதுவும் முத்தக் காட்சியில் நடித்திருந்தார்.
இதனால் மனைவி சங்கீதாவுக்கு விஜய்க்கும் சண்டை, பிரிவு, விவாகரத்து என்றெல்லாம் செய்தி கசிந்தது. இந்நிலையில், மீண்டும் நடிகை திரிஷாவும் விஜய்யும் நடிக்கவுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. கோட் படத்தில் நடிகை திரிஷா சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார்.