போதையில் ஆண் நண்பருடன் நெருக்கமாக நடிகை திரிஷா கர் மது! வீடியோ லீக் செய்த நபரால் பரபரப்பு..

actress trishakarmadhu bhajburi
By Edward Aug 14, 2021 08:00 AM GMT
Report

தற்போதைய சினிமா வாழ்க்கையில் நடிகைகளின் அத்துமீறிய செயல்கள் ரசிகர்களை முகம் சுழிக்க வைத்து வருகிறார். குடித்துவிட்டு ஆட்டம், கார் ஓட்டி விபத்து, இன்ஸ்டாகிராமில் ஹாட் புகைப்படங்கள் என்று எல்லைமீறி நடந்து கொண்டு வருகிறார்கள். அந்தவகையில் ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ லீக்காகி பாஞ்பூரி நடிகை ஒருவர் சிக்கலில் மாட்டியுள்ளார்.

பாஞ்பூரி சினிமாவில் பிரபலமான நடிகை திரிஷா கர் மது. டிக்டாக் செய்து வீடியோவை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தும் வருகிறார். சமீபத்தில் ஆண் நண்பருடன் தனிமையில் நேரத்தினை செலவிட்ட வீடியோ இணையத்தில் அந்த நபர் லீக் செய்துள்ளார்.

இதனால் மன முடைந்த நடிகை திரிஷாகர், கடவுள் அனைத்தையும் பார்த்துகொண்டிருக்கிறார். தனக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தி தர சிலர் செய்யும் செயல்தான் இந்த வீடியோ வைரலுக்கு காரணம் என்றும் கூறி வீடியோவை வெளியிட்டுள்ளார்.