விஜய், திரிஷா கல்யாண வீடியோ..தாலிக்கட்டுவது உறுதியா!! திரிஷா அம்மா செய்த செயல்..

Vijay Trisha Gossip Today
By Edward Mar 17, 2026 06:19 AM GMT
Report

விஜய், திரிஷா கல்யாண வீடியோ

நடிகர் விஜய், சமீபத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியின் போது நடிகை திரிஷாவுடன் ஒரே நிற ஆடையணிந்து ஜோடியாக வந்த சம்பவம் தான் தற்போது பேசுபொருளாக இருந்து வருகிறது.

விஜய், திரிஷா கல்யாண வீடியோ..தாலிக்கட்டுவது உறுதியா!! திரிஷா அம்மா செய்த செயல்.. | Trisha Mother Uma Hint At Her Wedding With Vijay

அரசியலை தாண்டி நடிகை திரிஷாவுடன் விஜய் வந்த விவகாரம் குறித்து பல பிரபலங்கள் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இது ஒருபக்கம் இருக்கையில், திரிஷா - விஜய் இணைந்து கல்யாணத்திற்கு வந்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வந்தது.

விஜய், திரிஷா கல்யாண வீடியோ..தாலிக்கட்டுவது உறுதியா!! திரிஷா அம்மா செய்த செயல்.. | Trisha Mother Uma Hint At Her Wedding With Vijay

திரிஷாவின் அம்மா லைக்

அதில் ரசிகர் ஒருவர், விஜய் திரிஷா ஒன்றாக இருக்கும் வீடியோவை பகிர்ந்து தாலி கட்டுவது உறுதி, தேதி பின்னார் அறிவிக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்த வீடியோவும் இணையத்தில் பகிரப்பட்டு வந்தது. அந்த வீடியோவுக்கு திரிஷாவின் அம்மா உமா கிருஷ்ணன் லைக் போட்டுள்ளார்.

இதை கவனித்த பலரும் திரிஷாவின் அம்மாவை விமர்சித்து வருகிறார்கள்.