என்னாது திரிஷா, சிவகார்த்திகேயனுடன் நெருக்கமாக இருக்காங்களா.. வைரலாகும் வீடியோ!!
Sivakarthikeyan
Trisha
Actors
Tamil Actors
By Dhiviyarajan
தற்போது எ ஐ தொழில்நுட்பம் அபார வளர்ச்சி சந்தித்துள்ளது. சமீபகாலமாக தமிழ் சினிமாவிலும் இதை பயன்படுத்தி வருகின்றனர்.
ஒரு பக்கம் இந்த தொழில்நுட்பம் உதவியாக இருந்தாலும், மறுபக்கம் நிறைய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது.
எ ஐ தொழில்நுட்பம் பயன்படுத்தி நடிகைகளின் டீப் பேக் வீடியோக்களை சிலர் இணையத்தில் பரப்பி வருகின்றனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில் எ ஐ தொழில்நுட்பம் பயன்படுத்தி திரிஷா, சிவகார்த்திகேயன் ஒன்றாக இருப்பது போன்ற வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவிட்டு இருக்கின்றனர். தற்போது அந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.
இதோ பாருங்கள்..
Guys itha parungale
— Rukzzzz✨?ᵀᵐ ˢᵏ (@Gowz_sk) August 11, 2024
Alaga eruku
???✨ pic.twitter.com/a5CfJ7ZkSw