விஜய் ஒரு சைலெண்ட் கில்லர்!! நடிகை திரிஷா என்ன இப்படி சொல்லிட்டாங்க..

Vijay Trisha Tamil Actress Leo Greatest of All Time
By Jai Oct 15, 2024 01:30 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, விக்ரம், சிம்பு, விஷால் உள்ளிட்ட தமிழ் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பிரபலமானவர் நடிகை திரிஷா.

நடிப்பை தாண்டி தனிப்பட்ட வாழ்க்கையில் சில சிக்கல்களில் சிக்கிய திரிஷா, 96, பொன்னியின் செல்வன் படங்கள் மூலம் தன்னுடைய மார்க்கெட்டை அதிகரித்தார்.

திரிஷா - விஜய்

அதன்பின் லியோ, விடாமுயற்சி, தக் லைஃப், விஸ்வரம்பரா உள்ளிட்ட படங்களில் நடிக்க பிஸியாகினார்.

இந்நிலையில், நடிகை திரிஷா விஜய் ஷூட்டிங்கில் எப்படி இருப்பார் என்று கூறிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்ட்டாகி வருகிறது.

விஜய் ஒரு சைலெண்ட்டான வசீகரன். அவர் அமைதியான வசீகரன் மட்டுமில்லாமல் சைலெண்ட் கில்லரும்கூட என்று திரிஷா டிடி நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.