38 வயதை தாண்டியும்கூட திருமணமாகாமல் டிமிக்கி கொடுக்கும் முரட்டு சிங்கிள் நடிகைகள் யார் யார்?

Anushka Shetty Nagma Tabu Trisha Actress
By Edward Nov 09, 2024 06:30 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் சில நடிகைகள் 40 வயதை எட்டியும் திருமணம் செய்யாமல் முரட்டு சிங்கிளாக இருக்கிறார்கள். அப்படி யார் யார் முரட்டு சிங்கிளாக இருந்து திருமணத்திற்கு டிமிக்கி கொடுக்கிறார்கள் என்று பார்ப்போம்...

38 வயதை தாண்டியும்கூட திருமணமாகாமல் டிமிக்கி கொடுக்கும் முரட்டு சிங்கிள் நடிகைகள் யார் யார்? | Trisha To Anushka List Of Unmarried Actress List

முரட்டு சிங்கிள் நடிகைகள்

நடிகை அனுஷ்கா ஷெட்டி 43 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறார். சில காதல் தோல்விகளாலும் உடல் எடையை ஏற்றியதாலும் இதற்கு காரணம் என்று கூறுகிறார்கள். 41 வயதாகும் நடிகை திரிஷா இன்னும் திருமணமாகாமல் பிஸியான நடிகையாக இருந்து வருகிறார்.

38 வயதை தாண்டியும்கூட திருமணமாகாமல் டிமிக்கி கொடுக்கும் முரட்டு சிங்கிள் நடிகைகள் யார் யார்? | Trisha To Anushka List Of Unmarried Actress List

90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக இருந்த நடிகை கிரண் ரத்தோட் 43 வயதை தாண்டியும் திருமணம் செய்யாமல் இணையத்தில் கிளாமர் பதிவுகளை பகிர்ந்து, நாட்களை ஓட்டி வருகிறார். 39 வயதை தாண்டிய நடிகை பூனம் பாஜ்வா திருமணம் செய்யவில்லை.

38 வயதை தாண்டியும்கூட திருமணமாகாமல் டிமிக்கி கொடுக்கும் முரட்டு சிங்கிள் நடிகைகள் யார் யார்? | Trisha To Anushka List Of Unmarried Actress List

38 வயதான நடிகை ஸ்ருதி ஹாசன் பல காதல் தோல்விகளை சந்தித்து திருமணம் செய்யாமல் இருக்கிறார். 38 வயதான நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியாவும் திருமணம் செய்யவில்லை.

38 வயதை தாண்டியும்கூட திருமணமாகாமல் டிமிக்கி கொடுக்கும் முரட்டு சிங்கிள் நடிகைகள் யார் யார்? | Trisha To Anushka List Of Unmarried Actress List

பாலிவுட்டில் தற்போது வரை தன்னுடைய மார்க்கெட்டை பெற்று வரும் நடிகை தபு 53 வயதாகியும் திருமணம் செய்யாமல் இருக்கிறார். 49 வயதான நடிகை நக்மா இன்னும் திருமணமாகாமல் அரசியல் ஈடுபாட்டுடன் இருக்கிறார்.