ஒரே உடை அணிந்து இருக்கும் விஜய் - திரிஷா!! வைரலாகும் புகைப்படங்கள்..

Vijay Trisha Gossip Today Viral Photos
By Edward Mar 21, 2024 09:47 AM GMT
Report

பொன்னியின் செல்வன் படத்திற்கு பின் நடிகை திரிஷா சினிமாவில் பிஸியாக வலம் வருகின்றார். சினிமாவில் மட்டுமின்றி சமூக வலைத்தளங்களில் அப்படி சென்சேஷனலாக இருக்கிறார். அதற்கு காரணம் அவர் மீது எழும் விமர்சனம். நடிகர் மன்சூர் அலி கான் திரிஷாவை அவதூறாக பேசிய விஷயம் சமூக வலைத்தளங்களில் பெருசாக வெடிக்க.. எப்படியோ அந்த பிரச்சனை முடிந்தது என்று பார்த்தால், அரசியல்வாதி ஒருவர், திரிஷாவை மோசமாக பேசி இருந்தார்.

ஒரே உடை அணிந்து இருக்கும் விஜய் - திரிஷா!! வைரலாகும் புகைப்படங்கள்.. | Trisha Vijay Same Short Photos Viral Social Media

சமீபத்தில் அந்த பிரச்சனையும் ஓய்ந்துள்ளது. விஜய் மிகவும் அமைதியான ஒரு நபர். கில்லி படத்திற்க்கு பின் தான் நாங்கள் நல்ல நண்பர்களாக மாறினோம் என்று லியோ படத்தின் போது பேசிய செய்தி வைரலானது. இதனை விஜய் - திரிஷா பற்றிய பல விசயங்கள் இணையத்தில் கசியத்துவங்கியது. அப்படி தான் திரிஷாவிற்கு விஜய் விலையுயர்ந்த கார், பங்களா, வைர நெக்லஸ் உள்ளிட்ட பல பொருட்கள் வாங்கி கொடுத்ததாகவும் செய்திகள் வைரலாகி வந்தது.

இந்நிலையில் கேரளா ஷூட்டிங் ஸ்பாட்டில் தன்னை பார்க்க வந்த ரசிகர்களுக்காக அருகில் இருந்த வேன் மீது ஏறி கையசைத்து பேசியிருந்தார். தற்போது விஜய் நீலநிறத்தில் ஜீன்ஸ் சட்டையில் வந்திருந்தார்.


68 வயதான சிரஞ்சீவியுடன் vishwambhara படத்தில் திரிஷா நடித்து வருகிறார்.இன்று சிரஞ்சீவி மற்றும் படத்தின் இசையமைப்பாளர் கீரவேணியுடன் புகைப்படத்தை எடுத்து இன்ஸ்கிராமில் பதிவிட்டுள்ளார். திரிஷா அணிந்துள்ள நீலநிற ஆடையை வைத்து, அது விஜய் அணிந்த ஆடையோ என்று நெட்டிசன்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

GalleryGallery