ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவா.. அந்தரங்க உறவில் கல்லாக்கட்டும் சின்னத்திரை நடிகைகள்

Serials Gossip Today
By Edward Sep 24, 2022 05:32 AM GMT
Report
125 Shares

வெள்ளித்திரையை விட தற்போது சின்னத்திரையில் இருக்கும் நட்சத்திரங்களிம் மார்க்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வருகிறது.

அதிலும் நடிகைகள் தொகுப்பாளினிகள் வாய்ப்பிற்காக பல வேலைகளை செய்து வருகிறார்கள். அப்படி பேரும் புகழும் கிடைக்கவும் பணத்தேவைக்காகவும் அந்தரங்க லீலைகளை செய்து காசு பார்த்தும் வருகிறார்கள்.

வாய்ப்புக்காக அட்ஜெஸ்ட்மெண்ட் செய்தது அப்படி மாறி ஆடம்பரத்திற்காக காசுக்காக பல சின்னத்திரை நடிகைகள் தவறான பாதையில் செல்கிறார்கள். அடக்கவுடக்கமாக இருந்து திரை மறைவில் கண்டதெல்லாம் செய்து வருவது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அந்தவரிசையில் நான்கெழுத்து பெயர் கொண்ட தொகுப்பாளினி ஒருவர் பெரியபுள்ளிகளுடன் படுக்கையை பகிர மணி நேரத்திற்கு ரேட் பேசி காசு சம்பாதித்தும் ஐந்தெழுத்து பெயர் கொண்ட தொகுப்பாளினி ஒருவரும் எக்கச்சக்கமாக லட்சத்தில் காசு பார்த்தும் வருகிறாராம்.

ஏற்கனவே சின்னத்திரை ஆண்ட்டி ரோலில் நடிக்கும் நடிகை இந்த விசயத்தில் கைது செய்யப்பட்டு பல நடிகைகளின் பெயரை கூறி மாட்டிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் முன்னணி தொகுப்பாளினியின் பெயரும் கூறியுள்ளாராம் அந்த ஆண்ட்டி நடிகை.