குரலை வைத்து கலாய்த்த நெட்டிசன்கள்!! தவெக மாநாட்டை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி பதிலடி..

Vijay Gossip Today Thamizhaga Vetri Kazhagam
By Edward Oct 30, 2024 06:30 AM GMT
Report

நடிகர் விஜய் தன்னுடைய தவெக கட்சியில் முதல் மாநாட்டினை கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி பிரம்மாண்ட முறையில் நடத்தி முடித்தார். மாநாட்டில் விஜய் பேசிய பேச்சை கேட்டு பலரும் ட்ரோல் செய்து வருகிறார்கள்.

குரலை வைத்து கலாய்த்த நெட்டிசன்கள்!! தவெக மாநாட்டை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி பதிலடி.. | Tvk Maanaadu Anchor Durgadevi Reply After Trolled

தொகுப்பாளினி துர்கா தேவி

இந்நிலையில் தவெக மாநாட்டினை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி துர்கா தேவியை நெட்டிசன்கள் கலாய்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். நிகழ்ச்சியை கத்திகத்தி பேசியதை பலர் விமர்சித்தும் கலாய்த்தும் வந்த நிலையில், துர்கா தேவி ஒருசில கருத்துக்களை கூறியிருக்கிறார். விமர்சனங்கலை நான் எதிர் பார்த்ததுதான். நான் என்னோட பெஸ்ட்டை கொடுத்தேன்.

குரலை வைத்து கலாய்த்த நெட்டிசன்கள்!! தவெக மாநாட்டை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி பதிலடி.. | Tvk Maanaadu Anchor Durgadevi Reply After Trolled

என்னோட உணர்ச்சிவசமான குரல் உங்களை டிஸ்ட்ரப் செஞ்சிருந்தா மன்னிச்சிடுங்க, இந்த இடத்துக்கு நான் சாதாரணமா வரல, எத்தனையோ டிவி ஆங்கரை தாண்டி ஒரு சாதாரண பொண்ணா, உங்கள்ல ஒருத்தியா நான் போ நின்னதுக்கு நீங்க எனக்கு ஆதரவா இருந்து இருக்கனும். உங்க வீட்டு அக்காவா இருந்தா ஆதரவு தந்து இருக்க மாட்டீங்களா என்ற ஆதங்கம் தான் எனக்கு என்று துர்கா தேவி பேசியிருக்கிறார்.