அந்த நடிகைக்கு 50 கோடியில் துபாயில் வீடு வாங்கி கொடுத்த உதயநிதி.. மாதம் 2 முறை விசிட்!! பிரபலம் சொன்ன பகிர் தகவல்
Udhayanidhi Stalin
Nivetha Pethuraj
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
உதயநிதி ஸ்டாலின் அரசியல் களத்தில் இறங்கியதில் இருந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். மேலும் அவர் மீது பல விமர்சனங்களும் எழுந்து வருகிறது.
பிரபல அரசியல் விமர்சகரான சவுக்கு ஷங்கர், உதயநிதி பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், உதயநிதி தனது ரசிகை ஒருவருக்கு 50 கோடிக்கு துபாயில் வீடு வாங்கி கொடுத்து இருக்கிறார்.
அந்த ரசிகை வேற யாரும் இல்லை நிவேதா பெத்துராஜ் தான். அந்த நடிகை உதயநிதி மீது possessive அதனால் உதயநிதி நிவேதா பெத்துராஜ்க்கு துபாயில் வீடு வாங்கி கொடுத்துள்ளார். அதுவும் லூலூ மால் உரிமையாளர் யூசுப் அலி வீட்டின் அருகே வீடு வாங்கி கொடுத்திருக்கிறார்.
மாதம் இரண்டு முறை அந்த நடிகை வந்த பேட்மிட்டன் போட்டியில் விளையாடுவாங்க என்று சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.
You May Like This Video