அந்த நடிகைக்காக கோடி கணக்கில் செலுவு செய்த உதயநிதி!! வெட்ட வெளிச்சமாக்கிய பிரபலம்..
Udhayanidhi Stalin
Nivetha Pethuraj
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
உதயநிதி ஸ்டாலின் அரசியல் களத்தில் இறங்யதில் இருந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். மேலும் அவர் மீது பல விமர்சனங்களும் எழுந்து வருகிறது.
இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் பாண்டியன் உதயநிதி குறித்து பேசியுள்ளார். அதில் அவர் பேசுகையில், தமிழ் மற்றும் தெலுங்கு படத்தில் நடித்து வரும் நிவேதா, உதயநிதிக்கு ஜோடியாக பொதுவாக எம்மனசு தங்கம் என்ற படத்தில் நடித்திருக்கிறார்.
நடிகர் அஜித் போல நிவேதாவும் கார் ரேஸில் அதிக ஆர்வம் உடையவர். அதனால் இவர் தனக்காக ஒரு கார் ரேஸ் ஏற்பாடு செய்யும்படி உதயநிதியிடம் கோரிக்கை வைத்து இருக்கிறார் அந்த கோரிக்கையும் உதயநிதி ஏற்றுக்கொண்டார்.
உதயநிதி, நடிகைகளின் கோரிக்கைகளை காலம் தாழ்த்தாமல் செய்து கொடுத்துவிடுவார். ஆனால் மக்களின் கோரிக்கைகளை உடனே பரிசீலிக்கப்படாது என்று பாண்டியன் கூறியுள்ளார்.