திரிஷா குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசி கைதான உதயநிதி ஸ்டாலின்..

Udhayanidhi Stalin Trisha Gossip Today C Joseph Vijay
By Jai Aug 04, 2026 05:30 AM GMT
Report

தஞ்சாவூரில் ஆகஸ்ட் 3 ஆம் தேதி திமுக கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், விஜய்யை நடிகை திரிஷாவுடன் தொடர்புபடுத்தி இரட்டை அர்த்தத்தில் பேசியதாக சர்ச்சை எழுந்தது.

திரிஷா குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசி கைதான உதயநிதி ஸ்டாலின்.. | Udhayanishi Midnight Drama To Morning Arrest What

மேகதாதுவில் அணை

மேகதாதுவில் அணை கட்ட முயலும் கர்நாடக அரசை கண்டிக்க தவறியதாக தவெக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று தஞ்சாவூரில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், காவிரியில் இருந்து ஒரு சொட்டுத் தண்ணீர் கூட வரவில்லை.

முதல்வர் விஜய் திமுக மீது பொய் வழக்கு போடுவதிலேயே கவனமாக இருப்பதாகவும் குற்றம் சாட்டினார். அப்போது மேடையிலிருந்த தொண்டர்கள் சிலர் பிரபல நடிகையின் பெயரைக் கூறி கோஷமிட்டார்கள். அதற்கு உதயநிதி ஸ்டாலின் தண்ணீரை குறிப்பிட்டு இரட்டை ஆர்த்தத்தில் அளித்த விளக்கம் தான் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

திரிஷா குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசி கைதான உதயநிதி ஸ்டாலின்.. | Udhayanishi Midnight Drama To Morning Arrest What

இதனையடுத்து உதயநிதி ஸ்டாலின், தஞ்சாவூர் போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டபோது பேசிய ஸ்டாலின், இந்த கைதை நான் காமெடியாக பார்க்கிறேன் என்று கூறியிருக்கிறார்.