தீபாவளி அதுவும் என்ன கன்றாவிடா இது!! முகம் சுளிக்க வைத்த நடிகை உர்ஃபி ஜாவத்..

Viral Video Bollywood Indian Actress Actress
By Edward Oct 31, 2024 02:45 PM GMT
Report

உர்ஃபி ஜவாத்

பாலிவுட் பிரபலங்கள் வீக் எண்ட் ஆனாலே போதும் பார்ட்டி, பப்பு என்று கொண்டாடுவார்கள். அந்தவகையில் ஒரு பிக்பாஸ் நடிகை பார்ட்டியில் கலந்து கொண்டு தள்ளாடி வந்த வீடியோ தான் பாலிவுட்டில் வைரலாகி வருகிறது.

தீபாவளி அதுவும் என்ன கன்றாவிடா இது!! முகம் சுளிக்க வைத்த நடிகை உர்ஃபி ஜாவத்.. | Urfi Javed Hot Dress Pics Trending

பொது இடங்களுக்கும் விழா நிகழ்ச்சிகளுக்கும் விதவிதமான, விவகாரமான ஆடைகளை அனிந்து டிரெண்டிங்கில் இருந்து வரும் நடிகை உர்ஃபி ஜவாத். பாட்டில் மூடிகள், பிளாஸ்டிக் பைகளான கவர்ச்சி ஆடைகளை அணிந்து, இதெல்லாம் ஆடையா என்று கூறும் அளவிற்கு பொது இடங்களுக்கு செல்லும் பழக்கத்தை வைத்திருக்கிறார்.

சில சீரியல்களில் நடித்துள்ள உர்ஃபி, பிக்பாஸ் ஓடிடி முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு 14வது இடத்தை பிடித்தார். இதன்பின் தன்னை பிரபலப்படுத்திக் கொள்ள வித்தியாசமான ஆடையணிந்து பொது இடங்களுக்கு சென்று பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் உர்ஃபி.

தற்போது தீபாவளி அதுவும் என்ன ஆடை இது என்று கூறும் அளவிற்கு முகம் சுளிக்க வைக்கும்படியான ஆடையில் உர்ஃபி ஜவாத்தின் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.