ஷகீலா அப்படிப்பட்ட பெண் தான்.. அந்தமாதிரி நடிகையாக இதான் காரணம்!! உண்மையை கூறிய நடிகை ஊர்வசி..

Urvashi Shakeela
By Edward Mar 13, 2024 12:30 PM GMT
Report

மலையாள சினிமாவில் கவர்ச்சி புயலாக தன்னுடைய சிறு வயதில் நடிக்க ஆரம்பித்தவர் நடிகை ஷகீலா. அதன்பின் தமிழ், மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை ஷகீலா, சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

ஷகீலா அப்படிப்பட்ட பெண் தான்.. அந்தமாதிரி நடிகையாக இதான் காரணம்!! உண்மையை கூறிய நடிகை ஊர்வசி.. | Urvashi Was The One Who Introduced Shakeela

மேலும் பிக்பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டில் புகைப்பிடித்து சர்ச்சையை ஏற்படுத்தி வெளியேறினார். அதன்பின் இணையத்தில் ஆக்டிவாக இருந்து பேட்டிகளை கொடுத்தும் வருகிறார்.

இந்நிலையில் நடிகை ஊர்வசி அளித்த பேட்டியொன்றில், முதலில் ஷகீலா ஒரு தமிழ் படத்தில் என்னுடைய ஆலோசனை படி நடித்ததாகவும் அப்போது இந்த கவர்ச்சி வேடங்களில் நடிக்கும் எண்ணம் அவருக்கு இல்லை என்றும் தெரிவித்தார்.

ஷகீலா அப்படிப்பட்ட பெண் தான்.. அந்தமாதிரி நடிகையாக இதான் காரணம்!! உண்மையை கூறிய நடிகை ஊர்வசி.. | Urvashi Was The One Who Introduced Shakeela

நன்றாக படித்து நல்ல கலைஞராக ஆசைப்பட்ட ஷகீலா, சில காரணங்களால் அந்த தடம் அப்படியே மாறிவிட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். குடும்ப சூழலுக்காக பி கிரேட் படத்தில் நடித்ததாகவும் பின் அதை விட்டுவிடவும் போராடியதாகவும் ஷகீலா பட்ட கஷ்டத்தை பகிர்ந்திருக்கிறார் நடிகை ஊர்வசி.