தாறுமாறான லுக்கில் தனுஷ் பட நடிகை சம்யுக்தாவின் போட்டோஷூட்..

Vaathi Tamil Actress Actress Samyuktha
By Edward Oct 04, 2024 04:45 PM GMT
Edward

Edward

Report

நடிகை சம்யுக்தா

மலையாள சினிமாவில் ஒருசில படங்களில் நடித்து நடிகையாக அறிமுகமாகிய நடிகை சம்யுக்தா, தமிழில் களரி, ஜூலை காற்றே போன்ற படங்களில் நடித்து அறிமுகமானார்.

அதன்பின் மலையாள சினிமாவில் நடித்தும் தெலுங்கு, கன்னடம் மொழிகளில் அறிமுகமாகியும் நடித்து வந்தார்.

தாறுமாறான லுக்கில் தனுஷ் பட நடிகை சம்யுக்தாவின் போட்டோஷூட்.. | Vaathi Movie Actress Samyuktha Latest Photoshoot

நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான வாத்தி படத்தில் மீனாட்சி ரோலில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

இதன்பின், மலையாளம், இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வரும் சம்யுக்தா, கிளாமர் லுக்கில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.