108 நாள் தீவிர உடற்பயிற்சி!! சிக்ஸ்பேக் காட்டிய வாத்தி பட நடிகை சம்யுக்தா..

Vaathi Tamil Actress Actress Samyuktha
By Jai Aug 13, 2024 05:57 AM GMT
Report

மலையாள சினிமாவில் ஒருசில படங்களில் நடித்து நடிகையாக அறிமுகமாகிய நடிகை சம்யுக்தா, தமிழில் களரி, ஜூலை காற்றே போன்ற படங்களில் நடித்து அறிமுகமானார்.

அதன்பின் மலையாள சினிமாவில் நடித்தும் தெலுங்கு, கன்னடம் மொழிகளில் அறிமுகமாகியும் நடித்து வந்தார். நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான வாத்தி படத்தில் மீனாட்சி ரோலில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

108 நாள் தீவிர உடற்பயிற்சி!! சிக்ஸ்பேக் காட்டிய வாத்தி பட நடிகை சம்யுக்தா.. | Vaathi Movie Actress Samyuktha Latest Sixback Pics

இதன்பின் ஒருசில படங்களில் நடித்து வரும் சம்யுக்தா, இணையத்தில் ஆக்டிவாக இருந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். சமீபத்தில் ஜிம் ஒர்க்கவுட் செய்து சிக்ஸ்பேக் காட்டியபடி எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து மிரட்டி இருக்கிறார் நடிகை சம்யுக்தா.