நீங்க விஜயகாந்த் ஆளுங்க உங்களுக்கு அதெல்லாம் இருக்காது.. மோசமாக நடந்துகொண்ட வடிவேலு
Vijayakanth
Vijayakanth
Vadivelu
By Dhiviyarajan
கேப்டன் விஜயகாந்தின் மறைவு செய்தி அறிந்த வடிவேலு ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என்றும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தாதது ஏன் என்கிற கேள்விகளும் ஒரு பக்கம் எழுந்து வருகிறது.
வடிவேலு உடன் பணியாற்றிய நடிகர்களின் இறங்களுக்கு போகாததால் அவர் மீது பல விமர்சனங்கள் எழுந்த்து வருகிறது.
மீசை ராஜேந்திரனராஜேந்திரனின் பழைய பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அவர், தனுஷின் படிக்காதவன் படத்தில் விவேக் நடிப்பதற்கு முன்பாக வடிவேலு தான் நடித்து வந்தார்.
அந்த சமயத்தில் ஷூட்டிங் சென்று இருந்தேன். வடிவேலு என்னை பார்த்ததும் விஜயகாந்த் ஆள் தானே நீ.. உனக்கெல்லாம் சான்ஸே தர மாட்டேன் போ என விரட்டி அடித்தார் என்று மீசை ராஜேந்திரன் கூறியுள்ளார்.